சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுமிகள்..!!

இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ஒதவ் பகுதியில் சிறுமிகளுக்கான சிறார் ஜெயில் செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில், கடந்த 2017 ஆம் வருடத்தின் போது சிறுமியை, அவருடன் சிறையில் இருந்த இரண்டு சிறுமிகள் சேர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும், சிறுமி உடைமாற்றும் நேரத்தில் அவரை கட்டாய பாலியல் பலாத்காரம் செய்வதும், சிறுமியின் அந்தரங்க பகுதியில் தொட்டு இச்சைக்கு அழைத்து வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். தான் சந்தித்து வரும் பல … Continue reading சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுமிகள்..!!